Recent Posts

Direct Recruitment 2021 - High Court of Madras - Technical Manpower - சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி புரோகிராமர் வேலை

 சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி புரோகிராமர் வேலை 


சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி புரோகிராமர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான நபர்கள் 15-03-2021 அன்று மாலைக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


பணி இடம் : 

  • சென்னை உயர்நீதிமன்றம், சென்னை
  • சென்னை உயர்நீதிமன்றம், மதுரை பெஞ்ச்
  • தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட நீதிமன்றங்கள்


NO. OF VACANCIES / காலியிடம் எண்ணிக்கை : 

46


POST NAME / பதிவியின் பெயர் : 

Assistant Programmer (உதவி புரோகிராமர்)


SCALE OF PAY(REVISED) / சம்பளம் :

PAY LEVEL-13 : Rs.35900 - 113500


EDUCATIONAL QUALIFICATION / கல்வி தகுதி : 

Any Degree with Technical Qualification

AGE(as on 01.07.2021) / அதிகபட்ச வயது :

SC/SC(A)/ST/ MBC&DC/BC/ BCM and Destitute Widows - 35 Years

Others - 30 Years


FEE / கட்டணம் :

Registration Fee :

Rs.60(Rupees Sixty only) + applicable charges

Examination Fee :

BC/BCM/MBC&DC/Others/UR - Rs.1000/-

SC/ST/Differently Abled Persons and Destitute Widows - Total Exemption

Mode of Payment : 

Only by Online


LAST DATE TO APPLY / விண்ணப்பிக்க கடைசி தேதி :

15-03-2021


MODE OF SELECTION / தேர்வு முறை :

(a) Written Examination

(b) Skill Test

(c) Viva Voce


Visit Official Website  Click Here

Download Job Full Notification  Click Here

Download Instructions to Candidates  Click Here

Apply Online ⇨ Click Here


👇 Share With Friends 👇

Comments