Recent Posts

TNeGA Recruitment 2021 - GIS Professionals on Contract Basis - 9 Postings - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்தில் புவியியல் தகவல் அமைப்பு வல்லுநர்கள் வேலை 


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்தில் புவியியல் தகவல் அமைப்பு (GEOGRAPHICAL INFORMATION SYSTEM) திட்டத்தில் மூத்த கணினி ஆய்வாளர், கணினி ஆய்வாளர், மூத்த புரோகிராமர், புரோகிராமர், உதவி புரோகிராமர் உள்ளிட்ட 9 பதவிகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். 

அதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தங்கள் தற்குறிப்பு(RESUME) உடன் 04-02-2021 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.


வேலை இடம் : 

சென்னை


அலுவலகம் :

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (Tamil Nadu e-Governance Agency)


பதிவியின் பெயர் : 

  1. Senior System Analyst 
  2. System Analyst
  3. Senior programmer
  4. Programmer
  5. Assistant Programmer
  6. Database Administrator
  7. GIS Analyst
  8. Server Administrator
  9. Document Assistant


தேவையான தகுதிகள் : 

  • BE / BTech / MCA / MSc
  • Skills and Experience in relevant field


விண்ணப்பிக்க கடைசி தேதி :

04-02-2021


Visit Official Website  Click Here

Download Job Full Notification  Click Here

Click to Apply Online 👇 

👉 Senior System Analyst 

👉 System Analyst

👉 Senior programmer

👉 Programmer

👉 Assistant Programmer

👉 Database Administrator

👉 GIS Analyst

👉 Server Administrator

👉 Document Assistant


!!! Comment ✍ and Share 👍!!!

Comments