Govt Job - Direct Recruitment - 2021 - Assistant Cum Data Entry Operator - தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு
தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு
தருமபுரி மாவட்டத்தில் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தினை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் புகைப்படத்துடன் (Passport Size) கூடிய விண்ணப்பித்தினை 30-01-2021 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
இடம் :
தர்மபுரி மாவட்டம்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம் :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பதிவியின் பெயர் :
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)
தேவையான தகுதிகள் :
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியல் பட்டைய பயிற்சி மற்றும் ஆங்கிலம்/தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது :
40 Years
சம்பளம் :
ரூ.9000
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30-01-2021
Download Job Full Notification ⇨ Click Here
Download Application Form ⇨ Click Here
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks