Widow Pension Scheme - INDIRA GANDHI NATIONAL WIDOW PENSION SCHEME - IGNWPS - இந்திரா காந்தி விதவைகள் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திரா காந்தி விதவைகள் தேசிய ஓய்வூதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
ஆதரவற்ற 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விதவைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
தகுதிகள்
- ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
- 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
- விதவையாக இருத்தல் வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
- ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
- விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
- கணவர் இறப்பு சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தகம்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- குடும்ப அட்டை அல்லது ஏதாவதொரு முகவரி சான்று
- ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை
- விண்ணப்பதாரரின் ஆதார் ஒப்புதல் படிவம் (இ-சேவை மையத்திலேயே வழங்கப்படும்)
- கணவர் இறப்பு சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தகம்
விண்ணப்பிக்கும் முறை
அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (COMMON SERVICE CENTRE) அணுகவும்
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks