Recent Posts

HPCL Job for Engineers 2021 - இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

 

 எச்பிசிஎல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை 




இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (Hindustan Petroleum Corporation Limited (HPCL)) இந்திய அரசிற்கு சொந்தமான பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இது ஒரு வளர்ந்து வரும் எண்ணெய் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கு இந்தியாவை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் 15-04-2021 அன்று மாலைக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


PLACE OF POSTING / பணி இடம் : 

In any SBUs/Division/Department of the Corporation at any place in the country


NO. OF VACANCIES / காலியிடம் எண்ணிக்கை : 

200


POST NAME / பதிவியின் பெயர் : 

Mechanical Engineer

Civil Engineer

Electrical Engineer

Instrumentation Engineer


SCALE OF PAY / சம்பளம் :

PAY SCALE-E2 : ₹50000-₹160000


EDUCATIONAL QUALIFICATION / கல்வி தகுதி : 

B.E.(Mechanical, Mechanical & Production / Civil / Electrical, Electrical & Electronics / Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Instrumentation & Electronics) with minimum 60% marks for UR/OBC(NC)/EWS Candidates and 50% for SC/ST/PwBD candidates

MAXIMUM AGE / அதிகபட்ச வயது :

25 Years


FEE / கட்டணம் :

Examination Fee :

UR, OBCNC and EWS - Application fee of ₹1000/- + GST@18% i.e. ₹180/- + payment gateway charges if applicable

SC, ST & PwBD - No Fee

Mode of Payment : 

Only by Online (Debit/Credit card/UPI/Net Banking)


LAST DATE TO APPLY / விண்ணப்பிக்க கடைசி தேதி :

15 April 2021


MODE OF SELECTION / தேர்வு முறை :

(a) Computer Based Test (General Aptitude & Technical / Professional Knowledge)

(b) Group Task

(c) Personal Interview


IMPORTANT LINKS:

Visit Official Website  Click Here

Download Job Full Notification  Click Here

Download FAQs   Click Here

Apply Online ⇨ Click Here


Comments