முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்
ஏழை, எளிய மக்களுக்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தமிழக அரசால் 14-12-2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்குகள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அமைக்கப்படுகின்றன. அம்மா மினி கிளினிக்குகளில் கீழ்கண்ட உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.
- ஒரு மருத்துவர்
- ஒரு செவிலியர்
- ஒரு உதவியாளர்
ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்
- சளி, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிக்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு சிகிக்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.
- ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படும்.
- சர்க்கரை பரிசோதனை செய்யப்படும்.
- ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்படும்.
- சிறுநீர் பரிசோதனை செய்யப்படும்.
- மகப்பேறு பரிசோதனை செய்யப்படும்.
Comments
Post a Comment
Please provide feedback to improve this post. Thanks