Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme - Pregnant Woman Benefit - Tamil Nadu - டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் (ரூ.18,000/-) - விண்ணப்பிப்பது எப்படி?
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் (ரூ.18,000/-) - விண்ணப்பிப்பது எப்படி?
ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.18,000 உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இந்த திட்டம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உகந்த ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் கர்ப்ப காலத்தில் ஊதிய இழப்பை ஈடுசெய்கிறது.
பயன்கள்
1. முதல் தவணை - ரூ.2000/- (கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து PICME எண் பெற்றவுடன்)
- ஊட்டச்சத்து பெட்டகத்தில் அடங்கியுள்ள பொருட்கள் பட்டியல்
- ஊட்டச்சத்து மாவு - 1 Kg.
- இரும்பு சத்து திரவம் 200 மி.லி. - 2 Nos.
- உலர் பேரிச்சம் பழம் - 1 Kg.
- புரதசத்து பிஸ்கேட் - 500 gms
- ஆவின் நெய் - 500 gms
- ஆல்பெண்ட்சோல் பூச்சி மாத்திரை - 3 Nos.
- துண்டு - 1 No.
5. மூன்றாம் தவணை - ரூ.4000/- (அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன்)
மொத்தம் ரூ.18,000
தகுதிகள்
- கர்ப்பிணித் தாய் 19 வயது முடித்திருக்க வேண்டும்
- தகுதி வாய்ந்த தாய் இரண்டு பிரசவங்களுக்கான உதவித்தொகை மட்டுமே பெற முடியும்
- கரு கலைப்பிற்கோ அல்லது தானாக உண்டாகும் கருச்சிதைவிற்கோ இந்த உதவித்தொகை பெற இயலாது
- HOB மற்றும் புலம்பெயர்ந்த தாய்மார்கள் சில நிபந்தனைகளின் பேரில் 1 மற்றும் 5 வது தவணைகளைப் பெறுவார்கள்
தேவைப்படும் ஆவணங்கள்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- ஆதார் அட்டை
- கர்ப்பிணித் தாய் வங்கி கணக்கு புத்தகம்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- ஆதார் அட்டை
- கர்ப்பிணித் தாய் வங்கி கணக்கு புத்தகம்
விண்ணப்பிக்கும் முறை
- கர்ப்பிணித் தாய் தனது கர்ப்பத்தை 12 வாரங்களுக்கு முன் கிராம சுகாதார செவிலியர்(VHN)/ நகர சுகாதார செவிலியரிடம்(UHN) பதிவு செய்ய வேண்டும்
- அல்லது 12 வாரங்களுக்கு முன்பு கர்ப்பத்தை PICME இணையதளத்தில் (https://picme.tn.gov.in/picme_public) பதிவு செய்யலாம்
- அல்லது அருகிலுள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம்
PICME is an official portal launched by the government of Tamil Nadu for solved purpose of monitoring and evaluating of pregnancy and Infant cohort process of pregnant women in the state.picme login
ReplyDelete